31. 12.2015 அன்று நடைபெற்ற ” இறையருள் சிறுவா்  கழக” சிறுவா் நிகழ்வின் போது , 5 வயதுக்குட்பட்ட மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்ட போது,,,,( இதனை வழங்க அனுசரணையாக இருந்த சாம் அண்ணனுக்கு மிகவும் நன்றி ).
 1. Managing Director
 2. Managing Director
 3. Managing Director
 4. Managing Director
 5. Managing Director
முல்லை தெற்கில் கொக்குத்தொடுவாய் ” இறையருள் சிறுவா் கழக” சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்ட போது ....(31.12.2015.ல் இதனை வழங்க அனுசரணை வழங்கிய அனைத்து அன்புள்ளங்களிற்கும் சிறுவா் கழகத்தினதும் தமிழர் சமூக மேம்பாட்டு அமைப்பினதும் சார்பில் மிக்க நன்றி)
 1. Managing Director
 2. Managing Director
 3. Managing Director
 4. Managing Director
 5. Managing Director
அமரா் திரு.ரவிராஜ் அவா்களின் 2ம் ஆண்டு நினைவாக பூதன்வயல் கிராமத்திலுள்ள 100 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அத்துடன் அப்பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டது.இதற்கான நிதி அனுசணையை  லண்டன் ரகுராஜ் அண்ணன்  தந்திருந்தார். இரண்டு வாரங்கள் இச் சத்துணவு திட்டம் இடம் பெற்றது..
அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் கலந்து கொண்ட ரகுராஜ் அண்ணன் அவா்களும் ஜெயம் ( அவுஸ்திரேலியா ) அண்ணன் அவா்களும் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுள்ள 20 குடும்பங்களிற்கு நுளம்புவலைகளை வழங்கி உதவினார். இவா்களிற்கு மிக்க நன்றி !
 1. Managing Director
 2. Managing Director
 3. Managing Director
 4. Managing Director
 5. Managing Director
 6. Managing Director
 7. Managing Director
 8. Managing Director
 9. Managing Director
 10. Managing Director
 11. Managing Director
 12. Managing Director
 13. Managing Director
தை -1 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு புத்தாண்டு வரவேற்பு நிகழ்வு தமிழர் சமூக மேம்பாட்டு அமைப்பின் முதன்மைப் பணிமனையில் இடம் பெற்றது. இச்சிறப்பு நிகழ்வின் போது 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உள்ள குடும்பங்களிற்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது. இதனை அமைப்பின் சார்பில் ”சிறுவா் மேம்பாட்டு பிரிவுச்” செயலாளா் ஸ்ரீ இளையராணி அவா்கள் வழங்கிச் சிறப்பித்தார். ( 50 குடும்பங்களிற்குரிய நுளம்பு வலைகளுக்கான நிதி அனுசரணை திருமதி கவிதா செந்தில் அவா்கள். அவா்களுக்கு மனமார்ந்த நன்றிகளை கூறிக் கொள்கின்றோம்.)
 1. Managing Director
 2. Managing Director
 3. Managing Director
 4. Managing Director
 5. Managing Director
 6. Managing Director
 7. Managing Director
 8. Managing Director